நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம்- சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், நீங்கள் செய்கின்ற வெற்றிவிழாக்கள் நினைவுச் சின்னங்கள் என்பது எமதுபோராட்ட வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தும் என்றார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (30) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போர் வெற்றிவிழாவை மே 18 ஆம் திகதி … Continue reading நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம்- சிவாஜி மிரட்டல்